Thursday, July 24, 2014

நோன்புப் பெருநாள் தர்மம்

புனிதமான இந்த மாதத்தில் இறைவன் கடமையாக்கிய வணக்கங்களில் ஒன்றுதான் ஸகாதுல் பித்ர் ஆகும். உலோபித்தனத்திலிருந்து மனதை சுத்தப்படுத்தவும், நோன்பாளிக்கு ஏற்படும் தவறுகள், கெட்ட வார்த்தைகள், வீண் விளையாட்டுகளில் இருந்து பரிசுத்தமாகவும், ஏழை, எளியோர்க்கு உதவியாகவும், ரமழான் மாதத்தில் பூரணமாக நோன்பு நோற்று வணக்கங்களை இலகுவாக நிறைவேற்றியதையிட்டு இறைவனுக்கு நன்றியை வெளிப்படுத்தும் நோக்கோடு இறைவன் இதை

Monday, July 21, 2014

நோன்புப் பெருநாளும் புத்தாடைத் தேடலும் !


    நோன்புப் பெருநாளை அண்மித்த நாட்களில் இப்பொழுது நாங்கள் இருக்கிறோம். 'எவ்வளவு விரைவாக நோன்பு முடியப் போகிறது? நேற்றுத்தான் முதல் நோன்பு ஆரம்பித்த மாதிரி இருக்கிறது' என்றெல்லாம் வியந்தபடி கதைத்துக் கொள்கிறோம். கிட்டத்தட்ட எல்லா இஸ்லாமிய வீடுகளிலும் பெருநாளுக்கான முதலாவது ஆயத்தம் குடும்பத்தவர்களுக்கான புத்தாடைகள் குறித்தான தேடல்தான். புனித ரமழானின் இறுதிப் பத்து நோன்புகளும் அனேகமாக,

Monday, July 14, 2014

இஸ்லாமிய திருமணம்-5

இஸ்லாமிய திருமணம் தொடர்ச்சி...
வரதட்சணை ஓர் வன்கொடுமை:
ஆண்கள் தான் பெண்களுக்கு மஹர் கொடுக்க
வேண்டும்; பெண்களிடம் வரதட்சணை கேட்கக்
கூடாது என்று இஸ்லாம் மார்க்கம்
வழிகாட்டுகிறது. இதுதான்
அறிவுப்பூர்வமானதும், நேர்மையான
தீர்ப்பாகும்.
இல்லற வாழ்வில் ஆணும், பெண்ணும் இன்பம்
அனுபவிக்கிறார்கள்.

இஸ்லாமிய திருமணம்-4

இஸ்லாமிய திருமணம் தொடர்ச்சி...
கட்டாயக் கல்யாணம்:
முஸ்லிம் பெண் ஒரு முஸ்லிமான
ஆணை மணமுடிக்க விரும்பினால்
அவளது விருப்பத்தை நிறைவேற்றி வைப்பது
பெற்றோரின் கடமையாகும். பணம், பதவி,
குலம், அந்தஸ்து போன்ற எந்தக்
காரணத்தையும் கூறி பெண்களின்
விருப்பத்தை நிராகரிப்பது மறுமையில்
கடுமையான குற்றமாகும்.

இஸ்லாமிய திருமணம்-3

இஸ்லாமிய திருமணம் தொடர்ச்சி...
பெண்ணின் பொறுப்பாளர்:
மனப் பெண்ணின் சம்மதம் அவசியம் என்றாலும்
ஒரு பெண் தான் திருமணத்தை நடத்திக் கொள்ள
அனுமதிக்கவில்லை. மாறாக அவளது பூரண
சம்மதத்துடன் அவளது பொறுப்பாளர் தான்
நடத்தி வைக்க வேண்டும். மணமகன் சார்பில்
இத்தகைய பொறுப்பாளர் எவரும் தேவையில்லை
.
பொறுப்புள்ள நபரின் முன்னில்லையில்
திருமணம் நடக்கும் போது பெண்களை
வஞ்சகமாக ஏமாற்றும் ஆண்களிடமிருந்து
பெண்களுக்கு பாதுகாப்புக் கிடைக்கிறது.

இஸ்லாமிய திருமணம்-2

இஸ்லாமிய திருமணம் தொடர்ச்சி...
திருமண ஒழுங்குகள்:
திருமணத்தை இப்படித் தான் செய்ய வேண்டும்
என்ற ஒழுங்குகளையும் இஸ்லாம் கற்றுத்
தருகின்றது. இஸ்லாம் கூறும் அந்தத் திருமண
முறை மற்றவர்களின் திருமண
முறையிலிருந்து வித்தியாசமானதாகவும்,
புரட்சிகரமானதகவும், நடைமுறைப்படுத்த
எளிதானதாகவும், சிக்கனமானதாகவும்
அமைந்துள்ளது. அந்த ஒழுங்குகளைப்
பேணி நடத்தும் போது தான் அது இஸ்லாமியத்
திருமணமாக அமையும். அந்த ஒழுங்குகளைக்
காண்போம்.

இஸ்லாமிய திருமணம்-1

மண வாழ்வின் அவசியம்:
மனித வாழ்வில் தவிர்க்க முடியாத நிகழ்ச்சிகளில்
திருமணம் முக்கியமான இடத்தை வகுக்கின்றது.
திருமணத்தை மறுப்பவர்கள் மிகவும்
அரிதாகவே காணபடுவதிலிருந்து
மணவாழ்க்கையின் அவசியத்தை உணரலாம்.
மணவாழ்வு, ஆன்மீகப்
பாட்டைக்கு எதிரானது என்று சில மதங்கள்
கூறுவதை இஸ்லாம் ஏற்றுக்கொள்ளவில்லை.
மாறாக, திருமணத்தை அதிகமதிகம்
வலியுறுத்துகிறது.

Sunday, July 13, 2014

குழந்தை வளர்ப்பு -ஒரு இஸ்லாமிய பார்வை

குழந்தை வளர்ப்பு -
ஒரு இஸ்லாமிய பார்வை
அகிலங்கள் எல்லாவற்றையும்
படைத்து பரிபக்குவபடுத்தும் வல்லோனின்
பெயரால் ஆரம்பிக்கின்றேன்....
நாம் இவ்வுலகத்தில்
எத்தனையோ இன்பங்களையும்,
அருட்கொடைகளையும் அனுபவிக்கிறோம்...
அப்படிப்பட்ட இன்பங்களில் மிக சிறந்ததாக
இஸ்லாம் கூறுவது நல் ஒழுக்கமுள்ள
மனைவியை.....

Thursday, July 10, 2014

தராவீஹ் நீட்டிச் செய்வதா? கூட்டிச்செய்வதா?

தராவீஹ் நீட்டிச் செய்வதா? கூட்டிச்
செய்வதா? எது சரி
“கியாமுல்லைல்” என்றால் இரவுத்
தொழுகை என்பது அர்த்தமாகும். பொதுவாக,
இரவின் சுன்னத்திலிருந்து ஃபஜ்ர்
வரை தொழப்படும் நபிலான
வணக்கத்திற்கே இவ்வார்த்தை பயன்படுத்தப்படும்.
இது ரமழான் மற்றும் ரமழான் அல்லாத
அனைத்துக் காலங்களிலும்

பெண்கள்   வேலைக்கு   செல்லலாமா?

பெண்கள்   வேலைக்கு   செல்லலாமா     அவர்களுக்கும் கை கால்கள் இருக்கத்தானே செய்கிறது  பதில்  தீர்வை  விரிவாய்  பதில்  தரவும்?
   பெண்கள்  வேலைக்கு செல்லலாமா  என்று  கேட்பதை விட
    அவர்கள் வேலைக்கு செல்லுகின்ற அளவுக்கு சமூகத்தின் நிலையும்  அவர்களின் உடல்  சூழலும்  அமைந்துள்ளதா என்பதை  ஆய்வு செய்வதே  அறிவுக்கு பொறுத்தமாகும்
    கை கால்கள்  இருப்பதால்  வேலைக்கு செல்லலாம்  என்று நினைப்பது அறியாமையாகும்
    பருவம் அடையாத சிறார்களுக்கும்

Monday, July 07, 2014

தொழுகையில் குர்ஆனைப் பார்த்து ஓதலாமா?

தொழுகையில் குர்ஆனைப் பார்த்து ஓதலாமா?
தொழுகையில் நம்மால் இயன்ற அளவு குர்ஆன்
ஓத வேண்டும். குர்ஆனை மனனம்
செய்து ஓதுவதைப் போன்று அதைப் பார்த்தும்
ஓதலாம். இதற்கு மார்க்கத்தில் எந்தத்
தடையுமில்லை.
இவ்வாறு ஓதும் போது நமது பார்வை குர்ஆன்
பிரதிகள் மீது