Monday, June 30, 2014

நோன்பு நேரத்தில் பல் துலக்கலாமா?

நோன்பு நேரத்தில் பல் துலக்கலாமா?


நோன்பில் நகம் மற்றும் முடி வெட்டலாமா? குளிக்கலாமா? ஆற்றில் மூழ்கி குளிக்கலாமா? பற்பசைகள் பயன்படுத்தலாமா? சோப்பு நறுமணம் உபயோகிக்கலாமா? வாந்தி எடுத்தால் நோன்பு முறிந்து விடுமா? என்பன போன்ற கேள்விகள் யாவும் நோன்பின் அடிப்படையைப் புரியாததால் ஏற்படும் கேள்விகளாகும்.
உண்ணாமல் பருகாமல் இல்லறத்தில் ஈடுபடாமல் இருப்பது தான்

Saturday, June 28, 2014

நோன்பு வைத்து விட்டு காரல் எச்சிலை முழுங்கினால் நோன்பு முறியுமா?

     நோன்பு வைத்து விட்டு காரல் எச்சிலை   முழுங்கினால்  நோன்பு முறியுமா?
   
மார்க்கத்தில் ஒரு சட்டத்தை நிறுவுவதற்கு அல்லாஹ் ரசூலின்  வழிகாட்டல்  தேவை
   குர்ஆன் ஹதீசில் காரல் எச்சிலை முழுங்குவதால்  நோன்பு முறியும் என்று நாமறிந்தவரை ஆதாரங்கள் காணமுடியவில்லை
     யார் இதை மக்களுக்கு சட்டமாக சொல்கின்றார்களோ  அவர்கள் தான் தெளிவான ஆதாரங்களை நிறுவ கடமைப்பட்டிருக்கின்றனர்
   ஆனால் இதை சொல்வோர் அதற்கான சான்றுகளை நிறுவி வாதிக்கவில்லை
                       --------
           நோன்பு  என்றால்

Thursday, June 26, 2014

'இரவில் படுத்ததும் இருமல் வருகிறதே'

'இரவில் படுத்ததும் இருமல் வருகிறதே'
இரவு படுத்ததும் கொஞ்ச
நேரத்தில் இருமல்
வந்து விடுகிறது. பகலில் எந்தப்
பிரச்னையும் இல்லை.
இது எதனால்?
இரு காரணங்களால்
இப்பிரச்னை வரலாம். முதல் காரணம்

Wednesday, June 25, 2014

ஃபஜ்ர் தொழுகை

ஃபஜ்ர் தொழுகை - சில நினைவுறுத்தல்கள்
ஆண்கள் அதிகாலையில் எழும்புவது கடினமாக
உள்ளதா?
அதிகாலை என்பது மாற்றத்தின் நேரம். உலகில்
பல மாற்றங்களை அல்லாஹ்
அதிகாலை நேரத்திலேயே செய்கின்றான்.
எனவேதான் அதிகாலைத்
தொழுகையை நிறைவேற்றுபவர்க
ளை இஸ்லாம் வாழ்த்துகின்றது.
வெறுமனே மீசையும்

Tuesday, June 24, 2014

ரமலான் மாதமா நடிகர்களின் மாதமா ?

ரமலான் மாதமா
              நடிகர்களின்   மாதமா  ?

      ரமலான்     இது  சங்கையான
              மாதம் மட்டுமல்ல
  மனிதர்களை சங்கைக்குரியவர்களாக
   மாற்றிய மாதம்  மாற்றும் மாதம
      ஒரு மனிதன்  பாடுபட்டு  விடுமுறை எடுத்து சுற்றுலாதளம் சென்றால் அந்த தளத்தை சுற்றிப் பார்த்தால் தான் அவனது சுற்றுலாவின்  பலன்
    ஊட்டிக்கு சுற்றுலா செல்பவன் அந்த ஊட்டியில் விடுமுறை எடுத்த மூன்று நாளும பாய் போட்டு  உறங்கி வந்தால் அவன் சுற்றுலா சென்றதில் என்ன பலன் ?
   இது போலத்தான் ரமலான் எனும் புனித மாதத்தை அடைந்தவன்

Thursday, June 19, 2014

நல்லவர்களுக்கு ஏற்படும் சோதனை


நல்லவர்களுக்கு ஏற்படும் சோதனை
وَمِنْ النَّاسِ مَنْ يَعْبُدُ اللَّهَ عَلَى حَرْفٍ فَإِنْ أَصَابَهُ خَيْرٌ اطْمَأَنَّ بِهِ وَإِنْ أَصَابَتْهُ فِتْنَةٌ انقَلَبَ عَلَى وَجْهِهِ خَسِرَ الدُّنْيَا وَالْآخِرَةَ ذَلِكَ هُوَ الْخُسْرَانُ الْمُبِينُ
இன்னும் மனிதர்களில் (ஓர் உறுதியும் இல்லாமல்) ஓரத்தில் நின்று கொண்டு அல்லாஹ்வை வணங்குகிறவனும் இருக்கிறான் - அவனுக்கு ஒரு நன்மை ஏற்படுமாயின் அதைக் கொண்டு அவன் திருப்தியடைந்து கொள்கிறான். ஆனால் அவனுக்கு ஒரு சோதனை ஏற்படுமாயின், அவன் (தன் முகத்தை) அல்லாஹ்வை விட்டும் திருப்பிக் கொள்கிறான். இத்தகையவன் இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமடைகிறான் - இதுதான் தெளிவான நஷ்டமாகும். (அல்குர்ஆன் 22:11)

Wednesday, June 18, 2014

சுபஹில் மாத்திரம் குனூத் ஓதுவது நபி வழியா?சுபஹில் மாத்திரம் குனூத் ஓதுவது நபி வழியா?
  •   நபிகளார் எதற்காக ஓதினார்கள்?
நபித் தோழர்கள் எழுபது பேர்களை முனாபிக்குகள் அளைத்துச் சென்று கொன்றபோது ஒரு மாத காலம் அவர்களை சபித்து ஓதினார்கள்.
ஆஸிம் அல் அஹ்வல்(ரஹ்)அவர்கள் கூறினார்கள்: நான், அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம் தொழுகையில் குனூத்  குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஆம்என்று பதிலளித்தார்கள். உடனே நான், ‘ருகூவிற்கு

ஸஜ்தாவுடைய வசனங்கள் ஓர் ஆய்வுஸஜ்தாவுடைய வசனங்கள் ஓர் ஆய்வு

ஸஜ்தா திலாவா என்பது ஓதலிற்கான ஸுஜூத் என்று பொருள்படும். ஸுஜூத் செய்வதை சிலாகித்துச் சொல்லும் வசனங்கள் வரும்போது ஸுஜூது செய்வதை இது குறிக்கிறது. குர்ஆனில் ஸுஜூதை சிலாகித்து எந்த வசனங்கள் வந்தாலும் நாம் ஸுஜூது செய்யலாம். இந்த ஸஜ்தாவை நபிகளார் காலம் முதல் இன்று வரை முஸ்லிம் சமூகத்தில் கருத்து வேறுபாடின்றி இப்படித்தான் புரிந்துள்ளார்கள். நபியவர்கள் ஸுஜூது செய்ததாக

Saturday, June 07, 2014

ரமளானில் இரவு வணக்கங்கள் உண்டா?ரமளானில் இரவு வணக்கங்கள் உண்டா?
புனித ரமளான் மாதத்தில் தனியாக விஷேசமான வணக்கங்கள் ஏதேனும் உள்ளனவா? உள்ளன என்றால் அவை யாவை? இதனை நாம் அறிந்து கொள்வது அவசியமானதாகும். ஏனெனில் புனித ரமளானில் நாம் செய்யும் ஒவ்வொரு நல்லமல்களுக்கும் ஒன்று முதல் 700 மடங்கு நன்மைகளை இறைவன் தருவதாக நபி(ஸல்) அவர்கள் கூறிச் சென்றிருக்கிறார்கள். அவ்வளவு மகத்துவமிக்க முக்கியமான இத்தினங்களில் நாம் செய்யும் செயல்களின் அடிப்படை நபி(ஸல்) அவர்கள் காட்டித் தந்தவை தானா