என்னுடைய இளைய சகோதரி ஃபாத்திமா மாஹிரா மீரான்உடைய A/L பரிட்சை RESULT

அஸ்ஸலாமு அலைக்கும்
இது என்னுடைய இளைய சகோதரி ஃபாத்திமா மாஹிரா மீரான்உடைய A/L பரிட்சை RESULT
அல்லாஹ்வின் உதவியும், என் தங்கையின் முயற்சியும், நம் குடும்பத்தின் உழைப்பும், என் வழிகாட்டலுக்கும் கிடைத்த வெற்றியே இது.
எல்லாப் புகழும் இறைவனுக்கே.....الحمد لله
துஆ செய்யவும்.

இவ்வன்னம்
சிராஜ் மீரான் ஃபிர்தெளஸி

Comments