Monday, August 18, 2014

அகீகா எப்போது கொடுக்கவேண்டும்

பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தைக்காகவும், மார்க்க ரீதியாக நிறைவேற்ற வேண்டிய செயலைச் சார்ந்தது ''அகீகா'' என்பதாகும். குழந்தை பிறந்த ஏழாம் நாளில், அந்தக் குழந்தைக்காக ஓர் ஆடு அறுக்கப்பட்டு, தலைமுடி மழிக்கப்பட வேண்டும். அன்றே குழந்தைக்குப் பெயரிட வேண்டும். இதுதான்

Saturday, August 09, 2014

முஃமின்களின் தாய்மார்கள்



உம்மு ஸலமா பின்த் அபூ உமைய்யா (ரழி)
அன்னையவர்களின் இயற்பெயர் ஹிந்த் பின்த் உமைய்யா என்றிருந்த போதும், உம்மு ஸலமா (ரழி) என்றே மிகப் புகழோடு அழைக்கப்பட்டு வந்தார்கள். வரலாறு அவ்வாறே அவர்களது பெயரைப் பதிவு செய்து வைத்திருக்கின்றது. பிறப்பு மற்றும் வம்சா வழிச் சிறப்புகளின் அடிப்படையில், இயற்கையிலேயே புத்திக் கூர்மையுள்ள, கல்யறிவுள்ள, நேர்மையான மற்றும் உறுதியான செயல்பாடுகள் கொண்டவர்களாக அன்னையவர்கள் திகழ்ந்தார்கள்.

அன்னையவர்களின் முதற் கணவரின் பெயர்

நயவஞ்சகத்தை பற்றி இஸ்லாம்


மனிதர்களிடம் காணப்படும் பண்புகள் பல.
கோபம் தாபம் பாசம்
பரிவு ஆசை பொறாமை பெருமை பொறுமை காமம்
கஞ்சம் குரோதம் குறும்பு என பல
பண்புகளை தன்னகத்தே கொண்ட
மனிதனுக்குள் நரகத்துக்கு இழுத்துச்
செல்லும் மற்றொரு பண்பும்
சேர்ந்தே இருக்கிறது. உள்ளத்தில்
உள்ளதை உலகுக்குத் தெரியாமல்
மறைத்து, தம்மைச் சார்ந்திருப்போர் மனம்
மகிழும்படி நடித்து,
அவர்களை வழிகெடுத்து, தம்
வழிக்கு கொண்டு வரும் இந்த நாசகார
பண்புக்கு நயவஞ்சகம்
என்று சொல்வார்கள்.
இந்நயவஞ்சகர்கள்

Saturday, August 02, 2014

சர்வதேசப் பிறை பற்றிய விமர்சனங்களும் விளக்கங்களும்


சர்வதேசப் பிறை விடயத்தில், அல்குர்ஆன், ஆதாரபூர்வமான நபிமொழிகளை விடுத்து, பகுத்தறிவுக்கு முன்னுரிமை கொடுப்பவர்களான இஹ்வானிகளும், தனிமனிதர்களை கண்மூடிப் பின்பற்றும் தப்லீக்வாதிகளும், மார்க்கத்தை விட்டு வெளியேறிய கப்றுவணங்கிகளும் தவ்ஹீத்வாதிகளை மிகப்பெரும் பாவிகளாக சித்தரித்து வந்த காலம் சென்று, தவ்ஹீத்வாதிகள் என அறியப்படுகின்ற சில சகோதரர்கள் சர்வதேசப் பிறையை

சர்வதேசப் பிறையும் மத்ஹபுகளும்


முஸ்லிம்களின் பிரதான வணக்கங்களில் ஒன்றான நோன்பையும், மற்றும் இரு பெருநாட்களையும் தீர்மானிப்பதற்கு இறைவன் பிறையை அளவுகோலாக்கியுள்ளான் என்பது நாம் அனைவரும் அறிந்த விடயமாகும். இவ்விடயத்தில் பல்வேறுபட்ட கருத்துக்கள் முஸ்லிம்களிடத்தில் காணப்படுகின்றது. பிறை விவகாரத்தில் மத்ஹபுகள்

சர்வதேசப் பிறை ஓர் அறிமுகம்


அருள்மறைக் குர்ஆன் இறங்கிய சங்கைமிகு மாதமான ரமழான் மாதம் வந்துவிட்டால் முஸ்லிம்களிடம் பல்வேறு கருத்து வேறுபாடுகள் தோன்றிவிடுகின்றன. அதில் முதன்மையானது ரமழானை தீர்மானிக்க கூடிய பிறையாகும். முஸ்லிம் சமுதாயத்தின் வணக்க வழிபாடுகளான நோன்பு மற்றும் பெருநாள் வணக்க வழிபாடுகள் போன்றவற்றை தீர்மானிப்பதில் பிறை ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது.
பிறையினை அடிப்படையாகக் கொண்டே